மரண அறிவித்தல்..

posted Jul 22, 2012, 4:12 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
22.07.2012 - திருமதி.இரத்தினேஸ்வரி.சிவநாதபிள்ளை அவர்கள் 22.07.2012 அன்று கனடாவில் காலமானார்.


அன்னார்
  கரைதீவை பிறப்பிடமாகவும், கனடாவை  நிரந்தர வசிப்பிடமாக கொண்டிருந்தவரும், திரு.சிவநாதபிள்ளை (Retd.Principal) அவர்களின் மனைவியும்

 சிவேஸ்வரன்(Karaitivu),சிவகாந்தன் (USA),சிவகுமாரி (London),சிவானந்தன் (Canada),சிவஜோதி (Canada),சிவராஜன் (London),சிவதயாலன்(Canada) ஆகியோரின் தாயாரும்;  

கதிர்காமநாதன் (London ), காலம்சென்ற  இளங்கோவன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

__________________________________________________________________
கண்ணீர் அஞ்சலி
Karaitivu People Association Canada - KPAC


Comments