இரங்கல் மடல்

posted Aug 1, 2012, 12:44 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
அமரர் திரு.ஆறுமுகம்.சுந்தரேஸ்வரன் அவர்களுக்கு
லண்டனில் வசிக்கும் காரைதீவைச் சேர்ந்த திரு.கந்திதாசன்
 அவர்களின்  
இரங்கல் மடல்

 நண்பா!

ஞாபகங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை…..  

நெஞ்சி பொறுக்குதில்லையே...

செய்தி கேட்டு இடிந்துவிட்டேன்….  

உனது ஆத்மா சாந்தி அடையப் பிராத்திக்கும்.

நண்பன்-காந்தி
Comments