03.10.2012- மரண அறிவித்தல்..

posted Oct 3, 2012, 12:57 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திருமதி.ஜெயசோதி. கிரிஷ்னபால் அவர்கள் காலமானார்..

அன்னார் கரைதீவு 1ம் பிரிவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், காலம்சென்ற திரு.விஜயரெட்னம் ஆசிரியரின் மகளும், திரு.கிரிஷ்னபால் அவர்களின் மனைவியும் , ஜெயமதி (Teacher - Shanmuga Vidyalayam) அவர்களின் அன்புத் தாயுமாவார்.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்.
 
 
 
 
03.10.2012- கண்ணீர் அஞ்சலி..

 


Comments