கலந்துரையாடல் தொடர்பாக…

posted Nov 15, 2011, 6:59 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
PLUS கல்வியகம், காரைதீவு
 

15-11-2011

மதிப்புக்குரிய பெற்றோர் / பாதுகாவலர்களுக்கு, 

கலந்துரையாடல் தொடர்பாக…

எதிர்வரும் 20-11-2011 (ஞாயிறு) காலை 9.00 மணிக்கு மாணவர்களின எதிர்கால கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்து முகமானதொரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பெற்றோர் / பாதுகாவலர் தவறாது கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

இப்படிக்கு,
நிர்வாகம்.
தொடர்புகளுக்கு: 077 2300743 / 075 2860743
 

Comments