கணனிகற்கை நெறி தொடர்பான கலந்துரையாடல்..

posted Sep 15, 2011, 11:17 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
கிட்ஸ் கணனிக் கல்வியகம்
காரைதீவு-02                
19-09-2011.

மதிப்புக்குரிய மாணவர்களுக்கு,
      
கணனிகற்கை நெறி தொடர்பான கலந்துரையாடல்.

    பிளஸ் கல்வியகமும் கிட்ஸ் கணனிக் கல்வியகமும் இணைந்துநடாத்திய புலமை பரிசில் முன்னோடிப்பரிட்சையில் அதி கூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை இலவச கணனி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவே எதிர்வரும் 21.09.2011 அன்று பி.ப-5.00 மணிக்கு எமது கிட்ஸ் கணனிக் கல்வியகத்தில்  (கிட்ஸ் கணனிக் கல்வியகம் கொம்புச்சந்தி காரைதீவு-02) மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கான நேரசூசியை ஏற்பாடுசெய்வதற்கு தயவுசெய்து தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
                         நன்றி
 மேதிக தொடர்புகளுக்கு – 0772300743, 0752860743, 0711983743Comments