காரைதீவு 1ம் பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற காணிஉத்தியோகத்தர் அமரர். சாமித்தம்பி வீரசிங்கம் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வு.

posted Dec 16, 2011, 9:58 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு 1ம் பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற காணிஉத்தியோகத்தர் அமரர். சாமித்தம்பி வீரசிங்கம் அவர்கள் நேற்று (15-12-2011)காலமானார் அன்னாரின் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு...
மலர்வு : 13-04-1938            உதிர்வு: 15-12-2011
மனைவி: வள்ளியம்மை
மக்கள்: வீ.சர்மிளா (ஆதார வைத்தியசாலை கல்முனை- வடக்கு), வீ.தயாபரன்(வீதி அபிவிருத்தி அதிகார சபை)
மருமக்கள் : கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஜினி
பேரக்குழந்தைகள் : சஹானா மற்றும் சங்கீத்

படம்: கஜன்
Comments