காரைதீவு பிளஸ் கல்வியகத்தில் 2012 ம் ஆண்டிற்கான தரம் 3, 4 மற்றும் 5இற்கான வகுப்புக்கள் ஆரம்பம்

posted Dec 6, 2011, 7:40 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு பிளஸ் கல்வியகத்தில் 2012 ம் ஆண்டிற்கான தரம் 3, 4 மற்றும் 5 இற்கான வகுப்புக்கள் எதிர்வரும் சனிக்கிழமை (10-12-2011) அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நேர சூசி பிளஸ் கல்வியகத்தில் காட்ச்சிப் படுத்தப்பட்டுள்ளது.

தரம்: 03
புலமைப்பரிசில் பரீட்சை முன்னாயத்த வகுப்பு
சனி: 7.30 – 8.30
ஞாயிறு: 7.00 – 8.30
செவ்வாய்: 5.00 – 6.00

ஆங்கிலம்
சனி: 8.30 – 9.30
ஞாயிறு: 4.00 – 5.00
வெள்ளி: 4.00 – 5.00

சிங்களம்
சனி: 9.30 – 10.30
வெள்ளி: 3.00 – 4.00

தரம்: 04
புலமைப்பரிசில் பரீட்சை முன்னாயத்த வகுப்பு

சனி: 2.30 – 4.00
ஞாயிறு: 2.30 – 4.00
வெள்ளி: 4.00 – 5.00

ஆங்கிலம்
சனி: 9.30 – 10.30
ஞாயிறு: 5.00 – 6.00
வெள்ளி: 3.00 – 4.00

சிங்களம்
சனி: 8.30 – 9.30
திங்கள்: 3.00 – 4.00

தரம்: 05

புலமைப்பரிசில் பரீட்சை முன்னாயத்த வகுப்பு

சனி: 4.00 – 5.00
ஞாயிறு: 4.00 – 5.00
வெள்ளி: 3.00 – 4.00

ஆங்கிலம்
சனி:    3.00 – 4.00
ஞாயிறு: 3.00 – 4.00
வெள்ளி: 5.00 – 6.00

சிங்களம்
சனி: 10.30 – 11.30
திங்கள்: 4.00 – 5.00


Comments