மரண அறிவித்தல்

posted Nov 30, 2011, 10:15 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு 6ம் பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வைரமுத்து அவர்கள் இன்று (30-11-2011) இறைபதமடைந்தார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், வனஜா, காலஞ்சென்ற வதணி, மற்றும் வடிவா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் நந்தகுமார் (K.C.N நந்தன்) ஆகியோரின் மாமனாருமாவார்.

Comments