மரண அறிவித்தல்

posted Dec 1, 2011, 9:23 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு 8ம் பிரிவைச்சேர்ந்த காரைதீவு கோட்டக்கல்வியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் திருமதி. காந்திமதி செல்வநாயகம் அவர்கள் 30-11-2011 அன்று  இறைபதமடைந்தார். இவர் ஆங்கில ஆசிரியர் திரு. புண்ணியநேசன் அவர்களின் சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று இடம்பெற்றது.
Comments