மரண அறிவித்தல்...

posted Mar 21, 2012, 8:27 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு 11ம் பிரிவைச்சேர்ந்த அமரர்.திருமதி.கனகம்மா இராசையா நேற்றுக்காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பி.ப 3.30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Comments