மரண அறிவித்தல்..

posted Apr 4, 2012, 8:39 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
ஞானமுத்து அழகம்மா (அழகாச்சி) 03-04-2012 அன்று காலமானார் . அன்னார் 1925ம் ஆண்டில்  காரைதீவை பிறப்பிடமாகவும் தற்போது மட்டகளப்பு  கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஆனந்தன், சோதிக்கா, கிருபா, தவராசா, தங்கேஸ் (G.S)
ஆகியோரின் தாயாரும், பிறியா(Canada), டிவா (London)ஆகியோரின்  அம்மம்மாவும்  ஆவார். இவ்  அறிவித்தலை உற்றார், உறவினர்கள்  மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம் . 

நன்றி: Ushakanth (UK)

Comments