மரண அறிவித்தல்..

posted Apr 9, 2012, 9:09 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
காரைதீவு 01ம் பிரிவைச்சேர்ந்த ஜயாத்துரை கமலாம்பிகை இன்று (09-04-2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜயாத்துரை செல்லப்பாக்கியம் அவர்களின் மகளும் கமலநாதன்(ஓய்வு நிலை அதிபர்), காலஞசென்ற விமலநாதன், சண்முகநாதன், சறோஜினி(சுவிஸ்சலாந்து), ஆனந்தி ஆகியேரின் பாசமிகு சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை காலை(10-04-2012) 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

Comments