மரண அறிவித்தல்..

posted Apr 12, 2012, 10:01 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]

12.04.2012 -  திருமதி.கதிரேசபிள்ளை.மயிலுப்பிள்ளை அவர்கள் காலமானார்

 

காரைதீவு 12 ம் பிரிவைச்சேர்ந்த திருமதி.கதிரேசபிள்ளை மயிலுப்பிள்ளை நேற்று (12-04-2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வீரக்குட்டி சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், சந்தணப்பிள்ளை,அமிர்தப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கராசா, முருகேசு, பேரின்பநாதன், சாரதாதேவி, காலஞ்சென்ற கிருபையம்மா, கணேசமூர்த்தி, பத்துமாவதி, தவமணி, காலஞ்சென்ற நடராஜா ஆகியேரின் அன்புத்தாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று காலை(13-04-2012) 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்  
Comments