மரண அறிவித்தல்..

posted Apr 21, 2012, 11:23 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]

காரைதீவு 6ம் பிரிவைச் சேர்ந்த காலஞ்சென்ற டிக்மன் லியனகே (டிக்மன்) அவர்களின் இறுதிக்கிரிகை நிகழ்வுகள்..

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் சுமார் பி.ப 5 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரிகை செய்யப்பட்டது..

தகவல்: லிரோஸ்Comments