மரண அறிவித்தல்

posted May 11, 2012, 7:53 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]

10.05.2012 - திருமதி. விமலாதேவி பரமலிங்கம் அவர்கள் காலமானார்

 
காரைதீவு 04 ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. விமலாதேவி பரமலிங்கம் அவர்கள் இன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கம் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: சிவா
Comments