மரண அறிவித்தல்

posted May 17, 2012, 8:10 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]

15.05.2012 - திரு.நல்லதம்பி சீனித்தம்பி அவர்கள் காலமானார்

 
மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த திரு.நல்லதம்பி சீனித்தம்பி அவர்கள் கடந்த 15.05.2012 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை மாலை 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் இடம்பெற்றது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

Comments