மரண அறிவித்தல்

posted May 18, 2012, 8:39 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]

16.05.2012 - திருமதி. நடராஜா திலகவதி அவர்கள் காலமானார்.

காரைதீவைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா திலகவதி (பாலுமகேந்திராவின் தாயார்)அவர்கள் கடந்த 16.05.2012 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றுஇ  நல்லடக்கம் பாண்டிருப்பு இந்து மயானத்தில் இடம்பெற்றது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

நன்றி: சிவா
Comments