மரண அறிவித்தல்

posted Jun 6, 2012, 10:01 AM by Unknown user   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]

06.06.2012 - செல்வி.சு.சந்தியா -காரைதீவு.05 அவர்கள் காலமானார்.

அன்னார் திரு.திருமதி.சுரேஷ்-நிறோசினி அவர்களின் பாசமிகு அன்பு மகளாவார். குழந்தையின் பிறந்த திகதி 10.11.2006.
(பெற்றோருக்கு- karaitivunews.com சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரியப்படுத்திக் கொள்கிறோம்)

 


 நன்றி :துரை.சந்திரன்

Comments