மரண அறிவித்தல்...

posted Jun 17, 2012, 10:23 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]

14.06.2012 - திரு.செல்லப்பா.துரைராசா -காரைதீவு.10 அவர்கள் காலமானார்.


காரைதீவு-10 ம் பிரிவைச் சேர்ந்த அமரர் செல்லப்பா துரைராசா  கடந்த 14.06.2012 அன்று காலமானார். அன்னார் நல்லதம்பி மனோன்மணியின் அன்புக்கணவரும் விஜயலட்சுமி, விஜயநிர்மலா, சேகர், சுதாகரன், சிறிதரன், ஜெகன், ஜெயவரதன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

 
Comments