மரண அறிவித்தல்

posted Jun 20, 2012, 1:27 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
20.06.2012- செல்வன்.வடிவேல் கிருஷாந்த் -காரைதீவு-12, அவர்கள் இன்று காலமானார். 

 
காரைதீவு-10 ம் பிரிவைச் சேர்ந்த செல்வன். வடிவேல் கிருஷாந்த் அவர்கள் இன்று காலமானார். அன்னார் வடிவேல் (ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மகனும், சஜீந்திரன் (லண்டன்), பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
 
 
Comments