மரண அறிவித்தல்

posted Jun 29, 2012, 9:12 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:50 AM ]

29.06.2012 - திரு.கந்தையா நடராஜா-காரைதீவு-12, அவர்கள் காலமானார்..

 
காரைதீவு-12 ம் பிரிவைச் சேர்ந்த அமரர் கந்தையா நடராஜா  இன்று காலமானார். அன்னார் சாமித்தம்பி சின்னப்பிள்ளையின் அன்புக்கணவரும் எந்திரி.ந.சிவலிங்கம் (உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம்- அம்பாரை), கிருஷ்ணகுமார், ஹரிதாஸ் (தாதிய உத்தியோகத்தர்), இராஜேஸ்வரி, திலகவதி (குடும்பநல உத்தியோகத்தர்), தங்கமலர் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

Comments