மரண அறிவித்தல்

posted Jul 1, 2012, 10:12 AM by Unknown user   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
01.07.2012- திருமதி.கண்ணம்மை.லெட்சுமணன் (கண்ணி) - காரைதீவு.06 அவர்கள் காலமானார்.
 

 

அன்னார் காலம் சென்ற திரு.லெட்சுமணன் ( சலவைத் தொழிலாளி ) அவர்களின் அன்பு மனைவி ஆவர். மேலதிக விபரம் மீண்டும் அறிவிக்கப்படும்.

 

Comments