மரண அறிவித்தல்.

posted Jul 2, 2012, 4:59 AM by Unknown user   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
02.07.2012- திரு.கிருஷ்ணபிள்ளை.பெரியதம்பி (ஓய்வு பெற்ற CO-OP சாரதி) அவர்கள் காலமானார்.அன்னார் திருமதி.தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்; புவனேந்திரன், கலைராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்.

Comments