மரண அறிவித்தல்..

posted Jul 20, 2012, 11:10 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:50 AM ]

21.07.2012 - அமரர்.கந்தப்பர்.வைத்திலிங்கம் -காரைதீவு-07, அவர்கள் காலமானார்..

 
காரைதீவு-03ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-07 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கந்தப்பர் வைத்திலிங்கம்  இன்று காலமானார். அன்னார் லோஜினி, பிரேமவாஹினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,  தயாளன், ஜோதிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நிகழ்வு இன்று மாலை இடம்பெறும்.


______________________________________________________________________________________

கண்ணீர் அஞ்சலி
2003 A/L Social Association

Comments