மரண அறிவித்தல்..

posted Jul 28, 2012, 10:14 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:50 AM ]

28.07.2012 - அமரர். வேலுப்பிள்ளை செல்லத்துரை -காரைதீவு-02. அவர்கள் காலமானார்..கொம்புச் சந்தி குறுக்கு வீதி, காரைதீவு-02ம் பிரிவைச் சேர்ந்த அமரர். வேலுப்பிள்ளை செல்லத்துரை இன்று காலமானார்.
அன்னார் செ.உதயகுமார் (தாதிய உத்தியோகத்தர்) அவர்களின் அன்புத் தந்தையுமாவார். மேலதிக விபரம் மீண்டும் அறிவிக்கப்படும்.


Comments