மரண அறிவித்தல்..

posted Jan 13, 2012, 9:44 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
காரைதீவு 10ம் பிரிவைச் சேர்ந்த அமரர் திரு க. விமலநாதன் (நாதன்) அவர்கள் இன்று (13-01-2012) அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றதுடன் நல்லடக்கத்துக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நன்றி: துரை
Comments