மரண அறிவித்தல்..

posted Jan 17, 2012, 1:58 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
காரைதீவு  7ம் பிரிவு, விஷ்ணு வித்தியாலய குறுக்கு வீதியைச் சேர்ந்த அமரர். சின்த்தம்பி கனகசபை அவர்கள் இன்று காலை காலமானார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று(17-01-2012) மாலை 4.00 மணியளவில் இடம்பெறும் என்பதை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி: வாகிஷன்
Comments