மரண அறிவித்தல்..

posted Mar 3, 2012, 11:02 PM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
காரைதீவு 07, விஷ்ணுவித்தியாலய வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை இன்று காலமானார். காலங்சென்றவர்களான கந்தசாமி மற்றும் நவரெட்ணராஜா, தவமணி ஆகியோரின் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (04-03-2012) பி.ப 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments