மரண அறிவித்தல் (06-02-2012) - திருமதி வள்ளியம்மை தம்பியப்பா

posted Feb 5, 2012, 11:09 PM by Unknown user   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
 

காரைதீவு 8ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. வள்ளியம்மை தம்பியப்பா 05-02-2012 அன்று காலமானார்.

 அன்னார் தம்பியப்பாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரக்குட்டி சந்தனப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான சிவராசா, செல்வராசா மற்றும் சிவசுந்தரி, சிவகுமாரி (பிரதேச செயலகம்-காரைதீவு), சிவகுமார் (பொலிஸ் நிலையம்-சம்மாந்துறை) ஆகியோரின் அன்புத்தாயாரும், ஆனந்தசோதி, சிவநாதன் (ஆதார வைத்தியசாலை-கல்முனை),தயாமதி (கச்சேரி-மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும், துலக்சன், யுகராஜ், திவாணிக்கா, சக்.ஷினி, சதுர்ஷனா, கங்கீர்த்தன் ஆகியோரின் அம்மம்மாவும், கேதுஷனின் அம்மப்பாவுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06-02-2012 பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறும்.
 
தகவல் : அன்னாரின் குடும்பத்தினர்