பாரதி கல்வியகம் மற்றும் பிளஸ் கல்வியகங்களிலும் 2011.12.10 முதல் கற்பித்தல் ஆரம்பமாகும்.

posted Dec 10, 2011, 10:43 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:50 AM by Web Team -A ]
காரைதீவின் பழம்பெரும் முன்னணிக்கல்வியகங்களான  பாரதி கல்வியகம் மற்றும் பிளஸ்  கல்வியகம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள தரம் -3 முதல் தரம் -11 வரையிலான நேரசூசிகள் வருமாறு.
இவ்விரு கல்வியகங்களிலும் 2011.12.10 முதல் கற்பித்தல் ஆரம்பமாகும்.
மேலும் பிளஸ் கல்வியக வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் மொண்டிசோறி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் பிளஸ் கல்வியகத்திலும் கிடஸ் கணணிக்கல்வியகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இதே வேளையில் காரைதீவு பிரதான முச்சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பாரதி கல்வியக உயர்தர வளாகத்தில் உயாதர வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: சுரேன்Comments