24.02.2013 - மரண அறிவித்தல்

posted Feb 24, 2013, 4:21 AM by Web Team -A   [ updated Feb 24, 2013, 4:24 AM ]
திரு.சாமித்தம்பி.முருகேசபிள்ளை காரைதீவு.06 அவர்கள் 24.02.2013 அன்று காலமானார்.

அன்னார் திருமதி.நாகேஸ்வரி அவர்களின் கணவரும்;  ரமேஷ், பிரதீஸ், ஜெகதீஸ், மதிராஜா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

Comments