காரைதீவு-02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.வேல்நாயகம்.மகேஸ்வரி (சோமா ) அவர்கள் 21.06.2013 அன்று காலமானார்.
![]() அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 22.06.2013 மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார, உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர் ![]() ![]() |
அறிவிப்புக்கள் >