22.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 21, 2013, 4:23 PM by Unknown user   [ updated Sep 23, 2013, 6:06 AM by Web Admin ]

காரைதீவைச் சேர்ந்த திரு.புவனராஜா.கிஷான் அவர்கள் 21.09.2013 அன்று விபத்தில் அகால மரணமானார்.

 

 

 அன்னார் புவனராஜா  விஜயலெட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், கலையாவின் அன்புக்கணவரும், லௌகீகன் மஞ்சுரேகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (கண்ணம்மாக்கா) அவர்களின் அன்புப் பேரனுமாவார். 


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23.09.2013 மாலை 4.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்
 
 
 

 

Comments