17.07.14- 31ம் நாள் நினைவஞ்சலி..

posted Jul 17, 2014, 9:37 AM by Unknown user   [ updated Jul 17, 2014, 9:38 AM ]
கடந்த 18.06.2014 அன்று அமரான சம்மாந்துறை - கோரக்கோயிலைச் சேர்ந்த 

அமரர் திரு. பழனி-தங்கராசா அவர்களது 

31ம் நாள் நினைவுதினம். 

அன்னாரது திதியானது நாளை18.07.2014 அன்னாரது இல்லத்தில் நினைவுகூரப்படுகின்றது.

தகவல்:  குடும்பத்தினர்



Comments