08.08.14- மரண அறிவித்தல்..

posted Aug 7, 2014, 11:42 PM by Unknown user   [ updated Aug 8, 2014, 6:56 AM by Unknown user ]
காரைதீவு-06 பிரிவை சேர்ந்த திருமதி.மயில்வாகனம் கருணையம்மா அவர்கள் 
நேற்று 07.08.2014 வியாழக்கிழமைஅதாவது நேற்று  இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற​ மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும், ராஜேஸ்வரி, காலம்சென்ற கனேசேந்திரன், இரவீந்திரன்(ஆசிரியர் ஆலோசகர்-கல்முனை கல்வி வலயம்), சோதீஸ்வரி(ஆசிரியர்-இ.மி.ச.பெண்கள் பாடசாலை), அன்பரசி(குடும்பநல உத்தியோகத்தர்-போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத்தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 08.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ​ காரைதீவு இந்துமயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினா்

Comments