08.08.14- 3ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Aug 8, 2014, 9:34 AM by Unknown user   [ updated Aug 13, 2014, 1:21 PM by Unknown user ]
3ம் ஆண்டு நினைவஞ்சலி..


கடந்த 09.08.2011 அன்று காலமான கரைதீவை சேர்ந்த அமரர் திருமதி.கனகசுந்தரி அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் நாளை நடைபெறவிருக்கின்றது.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்   

Comments