01.01.15- இலங்கை வங்கி கிளையில் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்....

posted Jan 1, 2015, 10:22 AM by Habithas Nadaraja
மலந்துள்ள 2015ம் ஆண்டை முன்னிட்டு காரைதீவு இலங்கை வங்கி கிளையில் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்நிகழ்வு வங்கியின் முகாமையாளர் திரு.R. தவராஜா தலமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் யோ.கோபிகாந் ஒய்வு நிலை வங்கி உத்தியோத்தர்கள் மற்றும் வாடிக்கையார்கள் கலந்து கொண்டனர்.இதன் போது பணவைப்பை மேற்கொண்டவர்வளுக்கு முகாமையாளர் அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை காணலாம்.

Comments