01.01.15- திருவாசகம் முற்றோதலின் 5ம் நாள் நிகழ்வு...

posted Jan 1, 2015, 2:46 AM by Liroshkanth Thiru
திருவாசகம் முற்றோதலின் 5ம் நாள் நிகழ்வானது இன்றைய தினம் 01.01.2015 திகதி வியாழக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி  மாலை 4.00 மணி வரை முற்றாக ஓதி முடிக்கப்பட்டது. இம் முறை காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் திருவாசகம் முற்றோதல் நிகழ்வானது அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.Comments