01.01.16- காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் புதுவருட வாழ்த்துச் செய்தி..

posted Dec 31, 2015, 6:22 PM by Liroshkanth Thiru
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகமானது மலர்ந்திருக்கும் இனிய புத்தாண்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி அனைவரும் சௌபாக்கியத்துடன் வாழ இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தமது உள்நாட்டு வெளிநாட்டு அங்கத்தவர்களுக்கும் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றனர்..


Comments