01.01.16- புத்தாண்டை வரவேற்கும் பதாதைகள் காரைதீவெங்கும்..

posted Dec 31, 2015, 5:45 PM by Liroshkanth Thiru
2016ஆம் புத்தாண்டை வரவேற்கும் பதாதைகள் அம்பாறை மாவட்டமெங்கும் கட்டப்பட்டுள்ளன. காரைதீவு மக்கள் வங்கிக்கிளைக்கு முன்னால் புத்தாண்டைவரவேற்கும் பதாதை பறப்பதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர்Comments