01.01.16- விபுல மண் பெருமையடைகின்றது: திரு.க.தட்சணாமூர்த்தி அவர்கட்டு வாழ்த்துக்கள்.

posted Jan 1, 2016, 2:39 AM by Liroshkanth Thiru   [ updated Jan 1, 2016, 4:42 AM by Unknown user ]
காரைதீவு 08ம் பிரிவைச் சேர்ந்த க.தட்சணாமூர்த்தி (நில அளவையாளர்) அவர்கள் இன்று 01.01.2016 முதல் மன்னார் மாவட்ட நில அளவை அத்தியட்சகராக பதவியேற்றுள்ளார் என்பதால் விபுலபுரி பெருமையடைகின்றது.

இவர் இரட்டைப்பட்டதாரியும் மார்க்கண்டு முதலாளியின் மருமகனுமாவர் என்பது குறிப்பிடத்தக்கது..

எமது காரைதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த திரு.க.தட்சணாமூர்த்தி அவர்களை எமது காரைதீவின் செய்தி இணையதளமான www.karaitivunews.com சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments