01.01.17- காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் நலம்புரிச் சாங்கத்தின் ஆண்டிறுதி ஓன்றுகூடல் நிகழ்வு..

posted Dec 31, 2016, 5:08 PM by Habithas Nadaraja
காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் நலம்புரிச் சாங்கத்தின் ஆண்டிறுதி ஓன்றுகூடல் நிகழ்வும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஊழியர்களின் பிரியாவிடை வைபமும்  பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் செயலாளர் தலைமையில் 31.12.2016 ஆம் திகதி இடம்பெற்றது. அந்நிகழ்வுகளின் படங்களை இங்கே காணலாம். 


எஸ்.நாகராஜா

Comments