01.01.2013- KSC இன் வாழ்த்துச் செய்திகள்..

posted Dec 31, 2012, 10:01 PM by Web Team -A   [ updated Jan 1, 2013, 10:22 AM ]
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்களால் எமது karaitivunews.com இனூடாக விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

"பிறந்திருக்கும் புத்தாண்டானது அனைவருக்கும் சாந்தியும், சமாதானமும், ஐஸ்வர்யமும் கிடைக்கும் ஆண்டாக அமையவேண்டும் என வாழ்த்துகின்றோம்"
என வாழ்த்துகின்றனர்.

தகவல்: திரு.C.நந்தகுமார் (தலைவர்,KSC )

Comments