01.01.2013- VSC இன் வாழ்த்துச் செய்திகள்..

posted Dec 31, 2012, 10:12 PM by Web Team -A   [ updated Jan 1, 2013, 10:21 AM ]
விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்களால் எமது karaitivunews.com இனூடாக விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

"வெள்ளி விழாக் கண்டு அடுத்த புது ஆண்டில் காலடி வைத்து புது யுகம் படைக்கவுள்ள காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் அன்பர்கள், ஆதரவாளர்கள், கழக உறுப்பினர்கள், புலம் பெயர் உடன்பிறப்புக்கள், சக விளையாட்டுக்கழகங்கள் அனைவருக்கும் புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது" மேலும், "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் இனைவரும் தாழ்வு.."
எனவும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்: வரதன் (VSC)

Comments