01.01.2014- காரைதீவில் புத்தாண்டு விசேட பூஜைகள்..

posted Jan 1, 2014, 12:04 AM by Web Admin
அம்பாறை மாவட்டத்தின் பல ஆலயங்களிலும் புத்தாண்டு விசேட பூஜைகள் இன்று புதன்கிழமை இடம்பெற்றன. காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றபோது பக்தர்கள் கலந்துகொண்டதைப்  படங்களில்  காணலாம்.
தகவல்: காரைதீவு  நிருபர்Comments