01.02.15- மஹாபிமான 2014 தேசிய நிர்மாண விருதுவிழா போட்டியில் T.Suresh 1ம் இடம்

posted Jan 31, 2015, 7:21 PM by Liroshkanth Thiru
இலங்கையின் சிறந்த கைவினைஞரின் திறமையினை பாராட்டும் மாகாண போட்டியில் கட்டிட வினைஞர் (masonry) பிரிவில் கிழக்குமாகாணத்தில் திரு.தம்பியப்பா சுரேஸ் அவர்கள் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
மேலும் கட்டிட வினைஞர் ஓடுபதித்தல்(tiling) பிரிவில் கிழக்குமாகாணத்தில் 3ம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

திரு. தம்பியப்பா சுரேஸ் அவர்களிற்கு எமது இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments