01.02.15- ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக விஞ்ஞாபனம்..

posted Feb 1, 2015, 5:00 AM by Unknown user
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய கும்பாவிஷேக தின நவரோத்திர சகஸ்ரசத சங்காபிஷேகமானது இன்று (01)ஞாயிற்றுகிழமை ஆலய​ பிரதம​ குரு வித்தியாபூஷணம் கிரியாஜோதி வாமதேவ​ சிவாச்சாரியார் சிவ​.ஸ்ரீ.பொன்.நாகநாதக் குருக்கள்  தலைமையில் இடம் பெற்றது 
நன்றி:குகராஜ்

karaitivunews.com

more photos..

Comments