01.02.2013- கௌரவிக்கும் விழா

posted Feb 1, 2013, 12:32 AM by Web Team -A   [ updated Feb 1, 2013, 12:36 AM ]
அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் முதலிடம்பெற்ற காரைதீவு சண்முகா மகா வித்தியாலய மாணவன் உருதத்திரன் உமாதாசன் மற்றும் அங்கு சித்தி பெற்ற 12 மாணவர்களையும் பாராட'க் கௌரவிக்கும் விழா இன்று  வெள்ளிக்கிழமை வித்தியாலய சண்முகா கலாலயத்தில் அதிபர் இ.இரகுபதி தலைமையில் நடைபெற்றது இங்கு சாதனை மாணவனுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பரிசு வழங்குவதையும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன உரையாற்றுவதையும் ஏனைய மாணவ மாணவியர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாலம்
 
 
 
 
 
 
 
 
 
Comments