01.02.2014- கல்வியியற் கல்லூரிகளுக்கான அனுமதி-2014

posted Feb 1, 2014, 10:58 AM by Web Admin
தேசிய கல்வியியற் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் கல்வியில் மூன்றாண்டு கால சேவை முன் தொழிற்பயிற்சி ஒன்றைப்பயிலுவதற்குத் தேவையான கல்வித்தகைமைகளையும் தகுதிகளையுமுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு - 31.01.2014 ஆம் திகதிய அரச வர்த்தமானியைப் பார்வையிடவும் அல்லது இங்கே அழுத்துங்கள்.


Comments