01.03.2014- கண்ணகை அம்மனாலய கும்பாபிசேகத்திற்கான பங்களிப்பு கோரல்..

posted Mar 1, 2014, 10:13 AM by Web Admin   [ updated Mar 4, 2014, 11:44 PM by Unknown user ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன்  ஆலய மகா கும்பாபிசேகம்  மார்ச் 26ம் திகதி நடைபெறவுள்ளது. கிரியைகள் யாவும் 22ம் திகதி ஆரம்பமாகிறது. எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 24 ம் 25 ம் திகதிகளில் நடைபெறும்.ஆகம விதிப்படி கும்பாபிசேகத்திற்கு 07ஊர் மக்களின் பங்களிப்பு அவசியம்.அதற்கமைய இன்று 1ம் திகதி சனிக்கிழமை காரைதீவில் ஆலய நிருவாகிகள் மக்களிடம் சென்று பங்களிப்பை பெற்றனர்.
தகவல்: காரைதீவு நிருபர்Comments